தேவையான பொருட்கள்:-
தக்காளி 100 கிராம்
மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - சிறிது
மஞ்சள் பொடி - சிறிது
வெந்தய பொடி - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
========================
தாளிக்க :
கடுகு- சிறிது
உ. பருப்பு - சிறிது ந.எண்ணெய் - தேவைக்கேற்ப, ============================
உ. பருப்பு - சிறிது ந.எண்ணெய் - தேவைக்கேற்ப, ============================
செய்முறை:
1.தக்காளியை நறுக்கி
தண்ணீர் விடாமல்
தண்ணீர் விடாமல்
மிக்ஸியில் நைசாக அரைத்து
எடுத்துக்கொள்ளவும் .
2. பொடி பொடி யாக ப.மிளகாய் நறுக்கி கொள்ளவும்.
3.வாணலியில் ந. எண்ணெய் விட்டு கடுகு,
உளுந்த பருப்பு தாளித்து கொள்ளவும்.
4. அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
5. பின்பு மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, வெந்தய பொடி,
உப்பு சேர்த்து பொடி வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
ந,எண்ணெய் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.
.
கம கமவென சுவையான தக்காளி தொக்கு ரெடி.
இது தயிர் சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி
என அனைத்திற்கும் தொட்டு சாப்பிடலாம்.